மலைநாடுவிளையாட்டு

அக்கரப்பத்தனை விளையாட்டுக் கழகங்களுக்கு இ.தொ.கா. உதவி

அக்கரபத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட பதிவுசெய்யப்பட்ட பல விளையாட்டு கழகங்களின் நன்மைகருதி இ.தொ.காவால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர் சக்திவேல், அக்கரபத்தனை பிரதேச சபை தவைவர் கதிர்ச்செல்வன்,நுவரெலிய பிரதேச சபையின் முன்னால் உபதலைவர் சச்சிதானந்தம் மற்றும் இ.தொ.காவின் முக்கியஸ்தர்களின் ஊடாக இவ்விளையாட்டு உபகரணங்கள் கையளிக்கப்பட்டது.

தகவல்: நீலமேகம் பிரசாந்த்

Comment here