மலைநாடுவிளையாட்டு

அமரர் சந்திரசேகரன் ஞாபகார்த்த கிண்ணம் – CPL SIXERS – SEASON 01

அமரர் சந்திரசேகரன் ஞாபகார்த்த கிண்ண மென்பந்து கிரிக்கட் போட்டிகள் பெப்ரவரி மாதம் 23ம் 24ம் திகதிகளில் தலவாக்கலை நகரசபை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

போட்டியில் கலந்துகொள்ள விண்ணப்ப படிவங்களை பெற்றுக்கொள்ள தொடர்புகளுக்கு 076 24 25 124 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

Comment here