உள்நாடு

மைத்திரி திடீரென சிங்கப்பூர் பயணம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நான்கு நாட்கள் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
ஆசிய பசுபிக் வலய சுற்றுச்சூழல் அமைச்சர்களின் மாநாட்டில் பங்கேற்கவே
ஜனாதிபதி  சிங்கப்பூர் சென்றுள்ளார்.
 சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்ற  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் 27ஆம் திகதி கொழும்பு திரும்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Comment here