ஆசிரியர் தலையங்கம்உள்நாடு

திருமலையில் அமெரிக்க போர்க்கப்பல் ; ஐந்துநாள் போர் பயிற்சி

அமெரிக்கக் கடற்படையின் பாரிய போர்க்கப்பலான யுஎஸ்எஸ் அங்கரேஜ் ஐந்து நாட்கள் பயணமாக நேற்று திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

யுஎஸ்எஸ் அங்கரேஜில் அமெரிக்க கடற்படையினர் மற்றும் அமெரிக்க மரைன் படைப்பிரிவின் 13 ஆவது அதிரடிப்படைப் பிரிவைச் சேர்ந்த படையினரும் திருகோணமலை வந்துள்ளனர்.

208 மீற்றர் நீளமான இந்தக் கப்பலில் உள்ள 34 அதிகாரிகளும் 900 படையினரும், திருகோணமலையில் ஐந்து நாட்கள் தரித்து நிற்கும் போது இலங்கை கடற்படையின் மரைன் படையினருடன் இணைந்து பயிற்சிகளில் ஈடுபடவுள்ளனர்.

US warship in Trincomalee ; Five-day combat training

The US Navy’s biggest war zone, USS Angaraj, in Trincomalee harbor arrived yesterday.  for five days combat training.

Comment here