ஆசிரியர் தலையங்கம்உள்நாடு

ஜனாதிபதி வேட்பாளர் யார் ? மஹிந்த அணி முக்கிய தீர்மானம்

ஒன்றிணைந்த எதிரணி அடுத்த தேர்தலை இலக்கு வைத்து 5 ஜனாதிபதி வேட்பாளர்களை தெரிவு செய்துள்ளது.

இதில் ஒருவர் மஹிந்த ராஜபக்ஷவினால் தேர்வு செய்யப்பட்டு, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிராணியானது, கோட்டபாய ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ, தினேஷ் குணவர்தன மற்றும் குமார வெல்கம ஆகியோரின் பெயர்களை அடுத்த தேர்தலை இலக்கு வைத்து பரிந்துரைத்துள்ளது.

இவ்வாறு பரிந்துரைக்கப்பட்டவர்களில் இருந்து ஒருவரை நேரம் வரும் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவிப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.

The joint opposition has chosen 5 presidential candidates to target the next election.

One of them is elected by Mahinda Rajapaksa and will contest in the next presidential election, said pivithuru hela urumaiya leader Udaya Kammanpilla.

Comment here